Thursday, November 7, 2013

Posted by Unknown on 12:40 PM No comments
 
தேவையான பொருட்கள்:

வேப்பம் பூ & சிறிதளவு ( கொழுந்துடன் கூடியது ) இதை காய வைத்து பொடி செய்து கொள்ளவும்.
துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை இவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

செய்முறை:

மோரில் ஒரு டீஸ்பூன் வேப்பம் பொடி கலந்து அருந்தலாம். போதுமான அளவு நீர் கொதிக்க வைத்து வறுத்து தூள் செய்த பருப்புப் பொடியுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து, வேப்பம் பூ பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொதிக்கவிட்டு அருந்தலாம்.

0 comments:

Post a Comment