Friday, November 1, 2013

Posted by Unknown on 12:35 AM No comments
  Dill, pepper (4:1) to try and keep adding varuttu powder.
நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு

என்னென்ன தேவை?
வெந்தயம்- 1 கப்
மிளகு-1/4கப்
சுக்கு-சிறு துண்டு


எப்படி செய்வது?
வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி  வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.  கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.

0 comments:

Post a Comment