Thursday, October 31, 2013

Posted by Unknown on 9:52 PM No comments
தேவையானவை
  • இட்லி அரிசி - 1 கப்
  • உளுந்து - 1/2 கப் (தோல் இல்லாத உளுந்தும் பயன்படுத்தலாம்)
  • பூண்டு - 10 பல்
  • சுக்கு - 1 சிறிய துண்டு (சுக்கு வாசனை பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம்)
  • வெந்தயம் - 1 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • தேங்காய்ப்பால் அல்லது பால் - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை


  • தேங்காய்பால், தேங்காய் துருவல் தவிர எல்லாவற்றையும் 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். (அரிசி நன்றாக குழைய வேண்டும்).
  • குக்கர் திறந்து தேங்காய் துருவல், பால் சேர்க்கவும். கெட்டியாக இருந்தால் வெந்நீர் சேர்க்கவும். உளுந்தங்கஞ்சி ரெடி.

































Categories:

0 comments:

Post a Comment