Thursday, October 31, 2013

Posted by Unknown on 10:14 PM No comments


தேவையான பொருட்கள்:

காய்கறிகள் - பீன்ஸ், பட்டானி, கேரட்
வெங்காயம் -  (பொடிப்பொடியாக நறுக்கியது)
தக்காளி -1/2
வெண்ணெய் - 2 டீஸ்பூtன்
சோளமாவு -1 1/2டீஸ்பூன்

செய்முறை:

வெண்ணெயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். மற்ற காய்கறிகளையும் போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு காய்கறிகள் மெத்தென ஆகும் வரை வேக வைக்கவும். 1/2 கப்  தண்ணீரில் சோளமாவை சேர்த்து கலக்கி காய்கறிகளுடன் சேர்க்கவும். மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்..சூடான சூப் தயார்
குறிப்பு: தேவைக்கு ஏற்ப மிளகு ,உப்பு சேர்த்து பரிமாறவும் .
Categories:

0 comments:

Post a Comment