பெண்களுக்கு திட உணவு...
அரை கப் உளுந்தை வாணலியில் வறுத்து, அதோடு 1/2 கப் அரிசி சேர்த்து மாவாக்கி சலித்து கொள்ளவும்.
2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கி, வெள்ளம் கரைந்ததும் அரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
வடி கட்டி எடுத்த வெல்லக்கரைசலுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அது நன்கு கொதிக்கும்போது மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி, குறைந்த தணலில் சுமார் 10௦ நிமிடங்கள் வரை வேக விடவும்.
பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

Categories: களி
0 comments:
Post a Comment